ஹிந்து-என்–டி-டிவி, டான் பாஸ்கோ, சிறுவர்-பாலியல், செக்ஸ் குற்றங்கள் தொடர்பு என்ன?

ஒக்ரோபர்23, 2011

ஹிந்து-என்–டி-டிவி, டான் பாஸ்கோ, சிறுவர்-பாலியல், செக்ஸ் குற்றங்கள் தொடர்பு என்ன?

கடந்த இரண்டு-மூன்று நாட்களாக, டான் பாஸ்கோவின் உடல் பகுதி (relic / holy relic) இந்தியா முழுவதும் வண்டியில் பார்வைக்காக எடுத்து வரப்படுகிறது என்று “ஹிந்து-என்–டி-டிவி”யில் தலைப்புச் செய்தியாகக் காண்பிக்கப் படுகிறது. அந்த துண்டுப் பிண்டம் சென்னைக்கு 28ம் தேது வருகிறதாம்! இணைதளங்களில் அளவிற்கு அதிகமான விளம்பரம், பதிவுகள், கருத்தரங்கள் என உள்ளன. திருப்பத்தூரில் அக்டோபர் 1-2, 2011 டொமினிக் சேவியோ மற்றும் மைக்கேல் மகோன் வாழ்க்கையில் டான் பாஸ்கோ – செயலில் ஆன்மீக இயக்குனர், பாதுகாப்பு அமைப்பு மற்றும் மனித உரிமைகள், மேரியின் மீதான பக்தியை கிருத்துவர்களின் உதவிக்காக வளர்ப்பது, என்ற தலைப்புகளில் பாதிரிகள் பேசினர்[1].  டான் பாஸ்கோ டி-சர்ட், போஸ்டர், டிவிடி, நினைவுப்பரிசு என்று வியாபாரம் அமோகமாக நடத்தப் பட்டது.

  • டான் பாஸ்கோ / ஜான் பாஸ்கோ யார்?
  • அவருக்கும் இந்தியாவிற்கும் என்ன சம்பந்தம்?
  • ஹிந்து-என்–டி-டிவிக்கும், டான் பாஸ்கோவிற்கும் என்ன சம்பந்தம்?
  • ஹாங்காங்கிலிருந்து அது கதாய் பசிஃபிக் விமானத்தில் சென்னையில் வந்து இறங்கிய[2] மர்மம் என்ன?
  • யாருமே கவலைப்படாத விஷயத்தில் இவர்களுக்கு என்ன அக்கரை?

என்று பல கேள்விகள் மனத்தில் எழுந்தன. விவரங்களை பார்த்த போதுதான், கிருத்துவர்களின் அப்பட்டமான மோசடி, வெட்கமில்லாத உண்மைகளை மறைக்கும் தன்மை முதலியன வெளிப்பட்டன.

டான் பாஸ்கோ விழா இந்தியாவில் கொண்டாடும் பின்னணி என்ன? கிருத்துவர்கள் அதிகமாக சிறுவர் பாலியல் / செக்ஸ் குற்றங்களில் ஈடுபட்டது[3]: இந்தியா முழுவதும், குறிப்பாக சென்னையில்[4] ஃபிடோபைல் என்ற செக்ஸ்-குற்றவாளிகள் அகப்பட்டனர்[5], சிறைதண்டனை பெற்றனர்[6], சிலர் இன்டர்போல் மூலம் கண்டு பிடிக்கப் பட்டு அந்தந்த நாடுகளுக்கு விசாரணைக்கு / தண்டனைக்கு நாடு கடத்தப் பட்டனர்[7]. இதனால், கெட்டுப் போன பெயரை சரி செய்து கொள்வதற்காக, இப்படியொரு நாடகத்தை அரங்கேற்றியுள்ளனர். ஆனால், அவர்கள் தேர்ந்தெடுத்த டான் பாஸ்கோவே அத்தகைய செக்ஸ் குற்றவாளி என்ற உண்மையை மறைத்து விழாக்கள், ஆடம்பரமாக கூட்டங்களை நடத்துவதும், விளம்பரம் செய்வதும் தான் வெறுப்பாக இருந்தது.

டான் பாஸ்கோ, மணிப்பூர், சிறுவர்-பாலியல்[8]: மணிப்பூரிலிருந்து தான் ஆயிரக்கணக்கான சிறுவர்-சிறுமிகளை அழைத்து வந்து கிருத்துவர்கள் பாலியில்-செக்ஸில் ஈடுபடுத்தினர். ஆனால், அதே மாநிலத்தின் முதல் மந்திரி ஓ. இபோபி சிங்கை வைத்து டானின் டிவிடியை அறிமுகப்படுத்தி வைத்து (Manipur Chief Minister O. Ibobi Singh releasing the DVD) வியாபாரத்தைத் தொடங்கினர். “நெகேஷனிஸம்” (Negationism) என்ற உண்மைகளை மறைக்கும் முறையை கையாளுவதில் கிருத்துவர்கள் வல்லவர்கள். கடந்தகால குற்றங்களஒயும் மறைத்து வெள்லையெடித்து குற்றம் புரிந்தவர்களை புனிதர்கள் போல சித்தரித்துக் காட்டி, சாதாரண மக்களை ஏமாற்றுவதிலும் கில்லாடிகள். வடகிழக்கு மாநிலங்களில் கிருத்துவர்களின் செயல்பாடுகள் அதிகமாக இருப்பதினால், சென்னையிலிருந்து அந்த உருவம் / பிண்டம் முதலில் அங்குதான் எடுத்துச் செல்லப்பட்டது. ஏனெனில், மும்பை அல்லது தில்லியில் வந்திருந்தால், அதிக அளவில் தெரிந்திருக்கும், ஒருவேளை ஹிந்து அமைப்புகள் எதிர்த்திருக்கலாம், அதன் மூலம் எதிர்மறையான விளம்பரம் கிடைத்து, உண்மை உடனடியாக தெரிந்துவிட வாய்ப்பூள்ளது, அதனால், சென்னையைத் தேர்ந்தெடுத்தனர் எனத் தெரிகிறது.

டான் பாஸ்கோ ஒரு ஃபிடோஃபைல், ஓரினப்புணர்ச்சி காமுகன், பெண்களை கொடுமைப்படுத்தியவன்:  இதனால் யார் இந்த டான் பாஸ்கோ (1815-1888), அதன் பின்னணி என்ன என்று பார்க்கும் பொழுது, அந்த மனிதர் ஒரு ஃபிடோஃபைல்  (pedophile) – அதாவது சிறுவர்களை பாலியல் ரீதியில் புணர்ந்தவன், சதாய்த்தவன், கொடுமைப்படுத்தியவன், என்று தெரிய வருகிறது. கிருத்துவ இறையியலில், கிருத்துவ சந்நியாசிகளைப் பற்றி பெருமைப் பேச, அப்படியே, குறிப்பிட்ட சந்நியாசி / பாதிரிகளின் குணாதிசயங்கள் மாற்றப்பட்டு, எதிர்மறையாக சிறப்பேற்றிப் பேசுவது, கதைகளைப் புனைவது வழக்கம். அதுப்போலத்தான், சிறுவர்களை புணர்ந்து, செக்ஸ் தொல்லைக் கொடுத்த டான் பாஸ்கோ, “சிறுவர்களின் காவலன்” போன்று உண்மைகளை மறைத்து சித்தரிக்கப் பட்டான். இதெல்லாம் ஒன்றும் இந்தியர்களுக்குத் தெரியாது. அவ்வளவு ஏன், டான் பாஸ்கோ பள்ளிகளில் படிக்கும், படித்த மாணவர்க்ளுக்கேத் தெரியாது. சலேஸியன் என்ற குழுமத்தை ஆரம்பித்ததாக சொல்லப்படும் டான் பாஸ்கோ ஒரு ஃபிடோஃபைல்[9]. என்று கிருத்துவர்களே ஒப்புக்கொண்ட விஷயமாகும். விகிபிடியாவில் முதலில் அந்த விவரங்கள் கொடுக்கப்பட்டு[10], பிறகு எடுத்து விட்டார்கள்[11].

ராபர்ட் ஆல்ட்ரிச் மற்றும் காரி வொதர்ஸ்பூன் (Robert Aldrich and Garry Wotherspoon) குறிப்பிட்டுள்ளதாவது[12], “கத்தோலிக்கச் சர்ர்சுகளில் அதிகமாக இருந்த ஓரின செர்க்கை (homosexual) பாதிரிகளில் பாஸ்கோவும் ஒருவர். அவர் ஒருசர்ச்சையும், மிஷினையும் ஆரம்பித்தார். அவர் எப்பொழுதும் இளம் பையன்களை மயக்கி வந்தார், அது பிறகு சமூகத்தில் ஏற்றுக் கொள்ளப்பட்டது……..இதைத் தவிர அவர் சிறுவர்களிடம் கிரக்கத்தைக் கொண்டிருந்தார், மற்றும் பெண்களிடம் பயங்கரமாக சேர்ந்து வந்தார் என்பதற்கான ஆதாரங்கள் உள்ளன.” பெர்ட் கெஸ்ஸி குரிப்பிடுவதாவது[13], “தூரத்தில் நடப்பதையெல்லாம் பார்க்கக் கூடிய சக்தியைப் பெற்றிருந்தாராம். ஆனால், அப்படி அவர் பார்த்தது என்னவென்றால், 1886ல் பார்சிலோனாவில் ஒரு ஃபிடோஃபைல் சிறுவர்களை மயக்கிக் கொண்டிருந்த போது பறந்து சென்று அவனை பின் தொடர்ந்து சென்றாராம்”.

ஹிந்து-என்–டி-டிவிக்கும், டான் பாஸ்கோவிற்கும் என்ன சம்பந்தம்? ஹிந்து ராம், மரியம் சாண்டி என்ற கிருத்துவ பெண்ணை திருமணம் செய்து கொண்ட பிறகு, கிருத்துவ சார்புடையதாக “ஹிந்து” பதிப்புகள் மாறியுள்ளதாகத் தெரிகிறது. மார்க்சிஸத்தை அடுத்து, கிருத்துவத்தை ஆதரிப்பது, வெளியிடப்படும் செய்திகளிலிருந்து தெரிய வருகிறது. ஒரு முறை என், ராம், கேரளாவில் நடந்த கத்தோலிக்க பிஷப்புகளின் மாநாட்டிற்குப் பிரத்யேகமாக வரவழைத்தனர். ராமும் அங்கு சென்று கலந்து கொண்டு, ஒரு ஆய்வுக் கட்டுரையைப் படித்துள்ளார். முன்பு முத்தையா, எவ்வாறு தொடர்ந்து தாமஸ் கட்டுக்கதையை பல கட்டுரைகள், செய்திகள், குறிப்புகள் மூலம் பரப்பியதை ஆதரித்தது என்று ஈஸ்வர் சரண் என்ற எழுத்தாளர் விளக்கமாக எடுத்துக் காட்டியுள்ளார். மேரி ராய் என்ற தாயிற்கும், வங்காள தேநீர் தோட்ட ஆளான ராய் என்பருக்கும் பிறந்த பெண்தான் அருந்ததி. அந்த ராயின் சகோதரரின் மகன் தான் பிரணாய் ராய் (என்.டி.டிவி). பிரணாய் ராயின் மனைவி ராதிகா ராய், இவரது சகோதரி பிருந்தா. பிருந்தா, பிரகாஷ் கரத்தை மணந்து கொண்டு பிருந்தா கரத் ஆனார். இவர்கள் எல்லோருமே கிருத்துவர்கள். இப்படி இவர்களது பின்னணி மிகவும் பலமானது தான்[14]. இந்த பின்னணியில் என்–டி-டிவியும், ஹிந்து ராமும் சேர்ந்து தான் “ஹிந்து-என்–டி-டிவி”யை ஆரம்பித்தனர். மேனாட்டு கலாச்சாரம், கூத்து, கும்மாளம் போன்ற நிகழ்ச்சிகளை இந்த செனல் பரப்பி வருவதை கவனிக்கலாம்.

இத்தாலி டூரினின் மர்ம தொடர்புகள் – சோனியா[15]: டூரினிற்கும், சோனியாவிற்கும் தொடர்பு உள்ளது[16]. சோனியா ஓர்பஸ்ஸானோ என்ற, டூனிக்கு அருகிலுள்ள கிராமத்தில் (இத்தாலியில்) 09-12-1946ல் பிறந்தார். சோனியா என்றுமே தனது கத்தோலிக்கத் தொடர்புகளை மறந்ததில்லை, மறப்பதில்லை, மறைப்பதில்லை. இதுவும் டான் பாஸ்கோ (16 August 1815 – 31 January 1888) கலாட்டாவிற்கு உபயோகப் படுத்தினர் போலும்.

என்.டி.டிவிகாங்கிரஸைஆதரிக்கும்டிவிசெனல்[17]: இதன் சொந்தக்காரர்கள், குறிப்பாக பிரணாய் ராய், அருந்ததி ராயின் பெரியப்பா மகன், மனைவியோ பிரகாஷ் காரத்தின் மனைவியின் சகோதரி. சோனியா காந்திற்கு மிகவும் நெருக்கமானவர். என்.டி.டிவியே இந்தியாவில் மிகவும் அதிகாரம், அரசியல் ஆதரவு உள்ள டிவி-செனலாகும். குறிப்பாக, பாகிஸ்தானில் கூட இச்செனல் உள்ளது என்றால் இதன் பின்னணியைப் பார்த்துக் கொள்ளலாம்[2]. “தி இந்து”வுடன் சேர்ந்து கொண்டு ஹிந்து- என்.டி.டிவியி என்ற செனலையும் ஆரம்பித்துள்ளனர்[18]. அருந்ததீ ராய் என். டி. டிவி, பிரணாய் ராயின் மைத்துனியாவர். அதாவது பிரணாய் ராயின் அப்பாவின் சகோதரர் அருந்ததியின் தாயார் மேரி ராயின் கணவர். பிரணாய் ராய் பிரகாஷ் காரத்தின் மைத்துனர். அதாவது அவரது மனைவி பிருந்தாவின் சகோதரி. பிருந்தா பிரகாஷின் மனைவி. இவர்கள் எல்லாம் ராமுடைய நெருங்கிய நண்பர்கள். அதுமட்டுமல்லாது, ராமின் இப்பொழுதைய மனைவி மிரியம் சாண்டி அருந்ததீயின் உறவினராம். இவ்வகையில் இவர்கள் எல்லோருமே உறவினர்கள். சித்தாந்த ரிதியில் மற்றும் வியாபார ரீதியில் ஒரொருவருக்கொருவர் உதவி செய்து கொள்பவர்கள்.

வேதபிரகாஷ்

23-10-2011


[1] Two days of seminar on Don Bosco was organized for the Salesians and members of the Salesian Family on 1st October in Chennai and 2nd October in Tirupattur. Two renowned Salesian scholars, Rev. Fr. Jose Kuttianiamattathil SDB, Don Bosco Renewal Centre, Bangalore spoke on “The Preventive System and Human Rights“ and “Development of the Devotion to Mary Help of Christians,“ while Rev. Fr. John Rosario SDB, Becchi Don Bosco Theologate, Chennai spoke on “Don Bosco: the spiritual director in action in the lives of Dominic Savio and Michael Magone.“

http://www.donboscoguwahati.org/english/bis/default_ms.php?ps=0&proid=2&newsid=5480&pno=1&newsidlist=,5480,5418,5370,5363,5306,5293,5286,5192,5044,5022,

[4] வேதபிரகாஷ், ,சென்னை செக்ஸ் நகரமாகமாறுகிறதா?, மேலும் விவரங்களுக்கு இங்கே பார்க்கவும்:

http://socialterrorism.wordpress.com/2009/11/30/சென்னை-செக்ஸ்-நகரமாக-மாற/

http://socialterrorism.wordpress.com/2009/11/30/chennai-becomes-sex-city-haven-for-pedophiles-and-fugitives/

வேதபிரகாஷ், சிங்காரசெக்ஸ்சென்னையில்இன்னுமொருகாமக்கொடூரசெக்ஸ்வெறியன்கைது: மாதவரத்தில்மறைந்துவாழ்ந்தஎரிக்மார்டின்!, http://socialterrorism.wordpress.com/2010/11/17/chennai-becomes-haven-for-fugitives-eric-martin/

http://socialterrorism.wordpress.com/2011/08/15/pedophile-sex-abuse-sex-tourism-children-exploited/

[6] வேதபிரகாஷ், குழந்தை விபச்சாரம்: பாலியல் வன்முறைக்கொடுமைகள், மேலும் விவரங்களுக்கு, இங்கே பார்க்கவும்:http://womanissues.wordpress.com/2009/11/13/குழந்தை-விபச்சாரம்-பாலி/

[12] “Bosco is one of many homosexuals who found in the Catholic Church a family and a ‘mission’; he was a pedophile who succeeded (perhaps) is sublimating his attraction to young boys into an accepted and socially useful undertaking………There is other evidence of Bosco’s tenderness towards boys, and of his horror contact with women”

Robert Aldrich and Garry Wotherspoon (Ed.s), Who is who in Gay and Lesbian history: from antiquity to World War II, Taylor and Francis, USA, 2005, p.78.

[13] Don Bosco had uncanny revelations of farway events and situations. In 1886, while he was in Turin, he supernaturally ferreted out a pedophile who was seducing boys many miles away at one of his schools in Barcelona.

Bert Ghezzi, Mystics & Miracles: True Stories of Lives Touched by God, Loyola Ppress, USA, 2004, p.142.

[16] Sonia Gandhi was born on December 9, 1946 in Orbassano, near Turin, Italy.

கொச்சியில் கேரள போலீஸாரரால் பிடிக்கப் பட்ட அமெரிக்கப் பாதிரியை காணவில்லையாம்!

ஒக்ரோபர்14, 2011

கொச்சியில் கேரள போலீஸாரரால் பிடிக்கப் பட்ட அமெரிக்கப் பாதிரியை காணவில்லையாம்!

கிருத்துவ மத பிரச்சாரகர்கள் இந்தியாவில் ஊடுருவல்: “சுற்றுலா” என்ற பெயரில் விசாவை வாங்கிக் கொண்டு பல கிருத்துவ பிரச்சாரகர்கள் அமெரிக்கர்கள் இந்தியாவில் நுழைந்து வருகின்றனர். இதில் சுலபமாக வந்து, இந்திய சட்டதிட்டங்களை சிறிதும் மதியாமல், பலவித வேலைகளில் அக்கிரமமாக ஈடுபட்டு வந்துள்ளனர் / வருகின்றனர். மும்பை வெடிகுண்டு தாக்குதலில் கூட ஒரு அமெரிக்கப் பாதிரியார், தீவிரவாதிகளுக்குத் துணைப் போனதாக தெரிந்து, கைது செய்யப்படும் வேலையில், பெயர் கெட்டுவிடும் என்று, அமெரிக்க அவனை திரும்ப அழைத்துக் கொண்டது. முன்பு, ஓசூரில் டோரதி தம்பதியர் இதே மாதிரி அடாவடித்தனமான வேலைகளில் ஈடுபட்டு நாடு கடத்தப் பட்டனர்[1]. ஆனால், அவர்கள் ஏதோ புனிதர்கள் போலவும், அதிகாரமுள்ளவர்கள் போலவும், நேராக சோனியா மெய்னோவை சந்தித்து விட்டுச் சென்றது[2], பலருக்குத் தெரியாமல் இருந்தாலும், சோனியா கிருத்துவ சார்புடையவர் என்று அப்பட்டமாகவே தெரிந்தது. சோனியா காந்தி கட்சி வென்றதும், கிருத்துவர்கள் வெளிப்படையாகவே, அவர் உள்ளவரைக்கும் எங்களுக்கு எந்த பிரச்சினையும் இல்லை, எங்களை ஒன்று செய்து விட முடியாது என்ற ரீதியில் “பிரார்த்தனை” / “பிரார்த்தனை கூட்டங்கள்” நடத்தினர், ஜெபித்தனர், சுவரொட்டிகளையும் ஒட்டி பிரபலமாக்கினர். இந்த தைரியத்தில், பல கிருத்துவ பாஸ்டர்கள், பாதிரிகள் இந்தியாவில் “சுற்றுலா” விசாவில் வந்து பலவித செக்ஸ் குற்றங்களையும் செய்து ஓடிவிடுகின்றனர்.

கொச்சிக்கு வந்த அமெரிக்க கிருத்துவ மதப்பிரசாரகர்: கொச்சியில் 12-10-2011 (புதன்) அன்று “இசை சிதறல்” 2011 (Splash 2011′ ) ஒரு கிருத்துக் கூட்டத்தில் பேசவிருந்த வில்லியம் ஏ. லீ என்ற பாதிரி, விசா விதிகளை மீறிய குற்றத்திற்காக போலீஸார் தேடி வந்தனர்.  “நம்பிக்கை மூலம் நோய் தீர்க்கும் கடவுளின் சர்ச்” (Faith Healers Church of God) என்ற நிறுவனம் அந்த நிகழ்ச்சியை ஜவஹர்லால் நேரு ஸ்டேடியத்தில் ஏற்பாடு செய்திருந்தது[3]. அந்த கூட்டத்திற்கு வருகிறான் என்றறிந்து, பாலரிவட்டம் போலீஸார் அங்கு சென்று, அவனைப் பேசவிடாமல் தடுத்து அவன் தங்கியிருந்த ஹோட்டலுக்கு அழைத்துச் சென்றனர்[4]. அப்பொழுது போலீஸாருக்கு தான் முழு ஒத்துழைப்பு கொடுப்பேன் என்று வாகுறுதி கொடுத்தானாம். ஆனால், அங்கிருந்து அவன் திடீரென்று காணாமல் போய் விட்டான்[5].

பின்பக்கமாக தப்பி ஓடிய பாதிரி: ஆனால், உண்மையில், நடு ராத்திரிக்கு மேல் அதே இடத்தில் லீ பேசியுள்ளான். அதனை இரு போலீஸாரும் பார்த்துவிட்டார்களாம். பிறகு தான், பின்பக்கம் வழியாக அந்த பாதிரி தப்பி ஓடியுள்ளான்[6]. இதனால், எல்லா விமான நிலையங்களுக்கும் அவனைப்பற்றிய விவரங்கள் அனுப்பப் பட்டன. மத்திய அரசிற்கு தகவல் அனுப்பப்பட்டு, விதிகளை மீறிய அவனைப் பிடிக்க ஆவண செய்யுமாறு, அமெரிக்காவைக் கேட்டுபக் கொள்ளவும் வேண்டியுள்ளனர். அக்டோபர் 5 அன்று, பல-நுழைவு கடவுச் சீட்டுடன் வந்து, திரிச்சூரிலுள்ள குன்னம்குளம் என்ற இடத்தில் கிருத்துவப் பிரச்சார கூட்டத்தில் கலந்து கொண்டு பேசியுள்ளான். இதே மாதிரி, ஜூன் 13ல் மூன்று அமெரிக்க கிருத்துவ மதப் பிரச்சாரிகள் கடற்க்கரைப் பகுதியிலுள்ள ஆலப்புழா மாவட்டத்தில் நடந்த கூட்டங்களில் கலந்து கொண்டு பேசியுள்ளானர். இதற்கு உள்ளூர் பாதிரிகள் ஏற்பாடு செய்து, உதவியுள்ளானர்[7]. சென்ற தடவை, ரோன் கெனோலி (Ron Kenoly) என்ற பாதிரி வந்து  “மிஸ்மோர்” என்ற கிருத்துவ இசை மதப்பிரச்சார நிகச்சியை திருவல்லா பதணம்திட்டா என்ற இடத்தில் நடத்திவிட்டுச் சென்றிருக்கிறான்[8]. கோடிக்கணக்கான பணம் கேரளாவில் மதமாற்றத்திற்காக வருகிறது.

சட்டத்தை வளைக்கும் அந்நிய சக்திகள்:  “லீ மினிஸ்ட்ரி இன்டர்னேஷனல்” (Lee Ministry International[9]) என்ற மதப்பிரச்சார நிறுவனத்தை டென்னஸ் மாகாணத்தில் வைத்துக் கொண்டு, இந்த வேலையில் ஈடுபட்டு வருகிறார்[10]. இஅவர் ஒரு குழுவுடன் ஆறு மாதங்களுக்கு முன்பு, அதாவது மார்ச் 20, 2011 அன்று இந்தியாவிற்கு வந்துள்ளார்[11]. “சுற்றுலா” விசாவில் வருபவர்கள், மதப்பிரசாரம் செய்ய தடை செய்யப்பட்டுள்ளது. இதை தெரிந்து கொண்டும் கிருத்துவர்கள் வேண்டுமென்றே, இப்படி சட்டத்தை மீறி செய்து வருகின்றனர். காரணம் நிச்சயம் சோனியா மெய்னோ உள்ளார் என்ற தைரியம் தான். இத்தகைய மனோபாவம், டோரதுஇ தம்பதியர் விசயத்தில் வெளிப்பட்டதை, மேலே சுட்டிக் காட்டப்பட்டது. ஏ. ஆர். அஜித்குமார், கொச்சியிலுள்ள போலீஸ் கமிஷனர், அவர் இந்தியாவில் பல இடங்களில், சட்டத்தை மீறி கூட்டங்களை நடத்தியுள்ளார் என்று கூறினார்[12]. கைது வாரண்ட் பிறப்பிக்கப் பட்டுள்ளது. அந்நியர் பதிவு சட்டம் பிரிவு 32 சியில் வழக்குப் பதிவு செயப்பட்டுள்ளது[13].

கேரளாவின் அமைதி குலையும் வண்ணம் மதம் மாற்றத்தில் ஈடுபட்டு வரும் அந்நிய சக்திகள்: கேரளாவில் இவ்வாறு அந்நிய பாதிரிகள் பிரச்சாரங்களை மேற்கொண்டு வருவது, மதமாற்றங்களில் ஈடுபடுவது முதலியவை சமூக நல்லிணக்கத்தை பாதித்து வருகிறது. இது கிருத்துவர்களுக்கும், “சங்கப் பரிவார்” என்று அழைக்கப் படும் இந்து அமைப்புகளுக்கும் இடையே பிரச்சினைய வளர்க்கிறது. முன்னர், ஒரு கிருத்துவ ஆசிரியர், முகமது நபியைப் பற்றி குறிப்பிட்டதால், முஸ்லீம்கள் அவரது கையை வெட்டியுள்ளனர். கேரளாவில் இந்துக்கள் குறைவாக இருப்பதினாலும், மற்ற இரு மதத்தினர் கிருத்துவர்கள், முஸ்லீம்கள் அதிகமாக இருப்பதினாலும், அவர்கள் தொடர்ந்து மதம் மாற்ற வேலைகளில் ஈடுபடுவதால், பல நேரங்களில் சச்சரவுகள், மோதல்கள் ஏற்படுகின்றன.

போலித்தனமான நிகழ்ச்சிகள்: ஸ்பிலாஷ் 2011 (Splash 2011) என்பது கேரளாவில் சாதாரணமாக, சுற்றுலாத் துறையினால் நடத்தப் படும் விழாவாகும். இதில் பலதரப்பட்ட நிகழ்ச்சிகள் இருக்கும். ஆகவே, அத்தகைய பிரபலமான பெயரில் கிருத்துவர்கள் போலித்தனமாக, மதப்பிரச்சார நிகழ்ச்சிகளை நடத்துவது ஏமாற்று வேலையே ஆகும். மேற்க்கத்தைய இசைக்கருவிகள், ஆங்கிலப்பாட்டுகள், பெண்களை வைத்து பேச வைப்பது, பாட வைப்பச்து ஆட வைப்பது முதலியன கவர்ச்சிகரமான பிரச்சார யுக்திகளே ஆகும். அதைத்தான் இந்த அந்நிய மோசடி சக்திகள் செய்து வருகின்றன.

வேதபிரகாஷ்

14-10-2011


[2] ஜூனியர் விகனில் புகைப்படத்துடன் செய்தி வந்துள்ளது.

வேதபிரகாஷ், சோனியா மெய்னோவின் கிருத்துவ தொடர்புகள்,

http://christianityindia.wordpress.com/2010/05/25/sonia-maino-christian-connections/

[8] Like other, Faith Leaders programmes, Musical Splash 2011 in Kochi was planned as a three-day event to popularise their school of Christianity through “Gospel Music Pageantry”. Ron Kenoly and his music troupe, Mizmor Harmonic, had held such ‘pageantry’ in Thiruvalla Pathanamthitta in December last.

[10] Source: ucanews.com

மார்க் பைபிள் போலி என்று மெய்ப்பிக்கப் படுகிறது!

திசெம்பர்12, 2009

மார்க் பைபிள் போலி என்று மெய்ப்பிக்கப் படுகிறது!

மிகவும் பழமையானது எனக் கருதப் பட்ட “கோடக்ஸ்” என்ற மார்க்கின் பைபிளானது போலி என்று பெய்ப்பிக்கப் பட்டுள்ளது.

கிருத்துவத்தில் கள்ள ஆவணங்கள் தயாரிப்பது என்பது சாதாரண விஷயம் என்பதினால், பைபிள்கள் கூட பல தடவை அவ்வாறே “கள்ள ஆவணம்” என்று கண்டுப் பிடிக்கப்படுகிறது.

இடைக்காலத்தில் தான் கிருத்துவ மதம் ஒரு வகுவான மதமாக உருவெடுக்கும் நேரத்தில், கிருத்துவத்திற்கு வலுவேற்ற பல அத்தாட்சிகளை உருவாக்க ஆரம்பித்தனர்.

சமீபத்தில் “டூரின் ஸ்ரௌட்” (Tourin’s shroud) என்பது இடைக்காலத்தில் தயாரிக்கப் பட்ட போலி என்று மெய்ப்பிக்கப்பட்டது.

Web address:
http://www.sciencedaily.com/releases/2009/12/
091211203717.htm

Ancient Book of Mark Found Not So Ancient After All

The University of Chicago has found after careful study that what was previously was thought be a very old copy of the Gospel of Mark in its library is a modern fraud. (Credit: University of Chicago)

ScienceDaily (Dec. 11, 2009) — A biblical expert at the University of Chicago, Margaret M. Mitchell, together with experts in micro-chemical analysis and medieval bookmaking, has concluded that one of the University Library’s most enigmatic possessions is a forgery. The book, a copy of the Gospel of Mark, will remain in the collection as a study document for scholars studying the authenticity of ancient books.

Scholars have argued for nearly 70 years over the provenance of what’s called the Archaic Mark, a 44-page miniature book, known as a “codex,” which contains the complete 16-chapter text of the Gospel of Mark in minuscule handwritten text. The manuscript, which also includes 16 colorful illustrations, has long been believed to be either an important witness to the early text of the gospel or a modern forgery, said Mitchell, Professor of New Testament and Early Christian Literature.

“The mystery is now solved from textual, chemical, and codicological (bookmaking) angles,” said Mitchell, who first became intrigued by the codex when she saw it as a graduate student in 1982. Comprehensive analysis demonstrates that it is not a genuine Byzantine manuscript, but a counterfeit, she said, “made somewhere between 1874 and the first decades of the 20th century.”

Mitchell said experts from multiple disciplines made the findings possible. “Our collective efforts have achieved what no single scholar could do — give a comprehensive analysis of the composite artifact that is an illustrated codex. The data collected in this research process has given us an even deeper understanding of the exact process used by the forger,” said Mitchell. “It will, we hope, assist ongoing scholarly investigation into and detection of manuscripts forged in the modern period.”

Since 1937, when Edgar J. Goodspeed a University of Chicago biblical scholar, acquired the Archaic Mark, the manuscript has been an enigma. As early as 1947, scholars speculated about its authenticity. Because it is the closest of any known manuscript to the venerable 4th-century Codex Vaticanus for the text of Mark’s Gospel, Mitchell said, it was believed to be “either a very important textual witness (from the 14th Century) or a forgery based upon some late 19th-century critical edition of the Greek New Testament incorporating the readings of the Vatican manuscript.” The modern blue pigment in the illustrations, indentified in 1989, would support the latter, but Mitchell explained this finding was not definitive because the pigment could have come from a restoration effort on an earlier manuscript.

In 2006, the University of Chicago Library digitized the Archaic Mark, making it available to scholars worldwide (goodspeed.lib.uchicago.edu) and stimulating renewed interest in it. The following year, in response to that growing interest in the mysterious manuscript, Alice Schreyer, Director of the Special Collections Research Center, convened a committee to lead a complete and definitive examination of the material components of the Archaic Mark.

The Library commissioned materials analysis from McCrone Associates, and enlisted the aid of Abigail Quandt, a rare books expert and preservationist at the Walters Art Museum in Baltimore.

Last January, Joseph G. Barabe, a senior scientist at McCrone, took 24 samples of parchment, ink and a range of paints used in illustrations. Barabe analyzed the samples using an array of techniques — polarized light; energy dispersive X-ray spectrometry; the scanning electron microscope for elemental analysis; X-ray diffraction; Fourier Transform infrared spectroscopy; and Raman spectroscopy. Under microscopic analysis, Barabe and his colleagues found no evidence of retouching of any kind in the manuscript, disproving earlier suspicions of restoration attempts.

Barabe determined the Archaic Mark was created after 1874 — using materials not available until the late 19th century — on a parchment substrate dating from about the middle of the 16th century. Carbon dating determined the animal hide was from some time between 1485-1631.

The rest of the authentication team confirmed and helped interpret Barabe’s findings.

Quandt carefully reconstructed the steps the modern forger took to produce the manuscript, from preparing the parchment, to the painting of images and inscription of text, as well as the application of the modern coating, cellulose nitrate. Quandt also identified specific ways in which its production defies usual Byzantine procedures, and she determined that the reused parchment contains no recoverable text underneath.

Mitchell completed the analysis with a study of the textual edition the forger had used. She confirmed and refined Stephen C. Carlson’s proposal that the modern edition from which the forger copied the text was the 1860 edition of the Greek New Testament by Philipp Buttmann. Mitchell identified telltale readings in the Archaic Mark that arose from the original 1856 edition of Buttmann’s critical text, reproducing errors later corrected in the flurry of collations of the famous manuscript Vaticanus between 1857 and 1867.

Mitchell, Barabe and Quandt have detailed these findings in a paper scheduled for February publication in the journal Novum Testamentum.

என்ன செய்வது?

தாமஸே கட்டுக்கதை என்றால், மலைமாதா எங்கிருந்து வந்தது?

திசெம்பர்10, 2009

தாமஸே கட்டுக்கதை என்றால், மலைமாதா எங்கிருந்து வந்தது?

பரங்கிமலை மலைமாதா திருவிழா கொடியேற்றத்துடன் நாளை துவக்கம்!

ஏசுவிற்கே ஆதாரம் இல்லாமல் கிருத்துவர்கள் மேனாட்டில் தவிக்கின்றனர்.

ஏற்கெனவே ஒரு கோவிலை இடித்து அதனை சர்சாக்கி, போலி அத்தாட்சிகள்,  கள்ள ஆவணங்கள் என உருவாக்கி, வகையாக மாட்டிக்கொண்டு கதைகள் எல்லாம் வெளிவந்தன. பிறகு எதற்கு இம்மாதிரி புருடா-ரீல் விடுகின்றனர் என்றுத் தெரியவில்லை!

நம்பிக்கை இருந்தால், அந்த நம்பிக்கையோடு தங்ளது கடவுளர்களைக் கும்பிட்டுக் கொள்ளட்டும். ஆனால், தாமஸ் வந்தார் என்றெல்லாம் இன்னும் கதை விட்டுக்கொண்டிருந்தால், நன்றாக இருக்காது!

இதைப் பற்றி நிறைய எழுதி விட்டதால், மேலும் எழுத வேண்டிய அவசியம் இல்லை.

கட்டுக்கதையை வளர்த்தல்

கட்டுக்கதையை வளர்த்தல்

ஆகவே, நல்ல சிந்தனையுள்ள கிருத்துவர்கள் இந்த கட்டுக்கதையை விட்டுவிட்டு தங்கள் பக்தியை வளர்க்கட்டும்.

கிருத்துவப் பள்ளிகளில் மாணவ-மாணவியர் நடத்தும் விதம்!

நவம்பர்27, 2009
மாணவர்களை தரக்குறைவாக நடத்துவதாக கூறி ஒரே நாளில் 109 மாணவர்கள் ‘டிசி’ வாங்கினர்
நவம்பர் 26,2009,00:00  IST

http://www.dinamalar.com/Incident_detail.asp?news_id=14315

ஸ்ரீவில்லிபுத்தூர் : இந்து மாணவர்களை தரக்குறைவாக நடத்துவதாகக் கூறி, நத்தம்பட்டி ஆர்.சி. நடுநிலைப்பள்ளியில் இருந்து ஒரே நாளில் 109 மாணவர்கள் “டிசி’ வாங்கி, வேறு பள்ளியில் சேர்க்கப்பட்டனர்.

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே நத்தம்பட்டி ஆர்.சி.நடுநிலை பள்ளியில் 400 மாணவர்கள் படித்து வருகின்றனர். இப்பள்ளியின் தலைமை ஆசிரியராக இருந்தவர் பேச்சிமுத்து. இவரது உடல் நிலை சரியில்லாத காரணத்தால், பள்ளி நிர்வாகம் அவரை ஆசிரியராக பணியாற்ற உத்தரவிட்டது.நத்தம்பட்டியை சேர்ந்த ஒரு பிரிவினர், “”பேச்சிமுத்து இந்துவாக இருப்பதால் தான் அவரை பள்ளி நிர்வாகம் பதவியிறக்கம் செய்தது. மேலும், இந்து மாணவர்களை தரக்குறைவாக நடத்துகிறது’ என்று குற்றம்சாட்டினர். இதனால், பல பெற்றோர்கள், தங்கள் குழந்தைகளுக்கு “டிசி’ வழங்க பள்ளி நிர்வாகத்திடம் கேட்டனர்.

இதனால், மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் போஸ், தாசில்தார் செல்வம் ஆகியோர் பள்ளி நிர்வாகத்திடமும், பெற்றோர்களிடமும் சமாதான பேச்சுவார்த்தை நடத்தினர். இதில், உடன்பாடு ஏற்படாததால் நேற்று முன்தினம் “டிசி’ கேட்ட அனைவருக்கும் வழங்க, மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் போஸ் உத்தரவிட்டார். இதையடுத்து, நேற்று 109 மாணவர்கள் அப்பள்ளியிலிருந்து “டிசி’ வாங்கி அருகிலுள்ள அம்மாபட்டி, மூவரை வென்றான் பகுதி பள்ளிகளில் சேர்ந்தனர்.இது குறித்து நாட்டாமை தங்கவேலு கூறுகையில்,””ஆர்.சி. நடுநிலைப்பள்ளியில் தலைமை ஆசிரியர் பேச்சிமுத்துவை வேண்டுமென்றே பதவியிறக்கம் செய்தனர்.

மேலும், அப்பள்ளியில் இந்துக்களுக்கு ஆசிரியர் பதவி வழங்க மறுத்து வருகின்றனர். மாணவர்களை பொட்டு வைக்கவோ, மாணவிகளை பூ வைக்கவோ கூடாதென்று கூறுகின்றனர். இதனால், மாணவர்கள் பாதிக்கப்படுவதை தவிர்க்கவே “டிசி’ வாங்கி வேறு பள்ளியில் சேர்த்தோம்,” என்றார்.

பள்ளி நிர்வாகி பாரிவளன் கூறுகையில்,“”தலைமைஆசிரியர் பேச்சிமுத்து வாய் பேச முடியாத நிலையிலும், அவரை 2006ம் ஆண்டு முதல் தலைமை ஆசிரியர் பதவியில் வைத்திருந்தோம். அடுத்தாண்டு பள்ளியின் நூற்றாண்டு விழா வருவதையொட்டி, அதற்கான வேலைகளில் தலைமை ஆசிரியரின் பங்கு முக்கியமாக வேண்டியுள்ளது. பேச்சிமுத்துவின் உடல் நிலை ஒத்துழைக்காததால் அவரை ஆசிரியராக பதவி இறக்கம் செய்தோம். மேலும், இந்துவாக உள்ள தலைமைஆசிரியர் 25 ஆண்டாக வேலை பார்த்துள்ளார்.இதுவரை இந்து மாணவர்களை தரக்குறைவாக நடத்துவதாக எந்த புகாரும் வரவில்லை. ஒரு பிரிவைச் சேர்ந்தவர்கள், பள்ளியில் இந்துக்களை ஆசிரியர்களாக நியமிக்க வலியுறுத்தினர். இதை எங்கள் தலைமை நிர்வாகம் தான் முடிவு செய்ய முடியும் என கூறினேன். இதை அவர்கள் ஏற்கவில்லை,” என்றார்.

மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் போஸ் கூறுகையில், “”தலைமை ஆசிரியர் வாய் பேச முடியாத நிலையில் இருப்பதால், அவரை விருப்ப ஓய்வில் செல்ல அறிவுறுத்தினேன். மாணவர்களை தரக்குறைவாக நடத்துவதாக எழுப்பிய குற்றச்சாட்டு ஏற்புடையதல்ல. மேலும், இப்பிரச்னை தொடர்பாக பெற்றோர்களிடம் நடத்திய சமரச பேச்சுவார்த்தையில் எவ்வித முன்னேற்றமும் ஏற்படாததால் அவர்களின் விருப்ப படியே மாணவர்களுக்கு “டிசி’ வழங்க உத்தரவிட்டேன்,” என்றார்.

மேற்கண்ட செய்திகளில், கீழ்காணும் உண்மைகள் புலபடுகின்றன:

1. தலைமை ஆசிரியராக இருந்தவர் பேச்சிமுத்து. இவரது உடல் நிலை சரியில்லாத காரணத்தால், பள்ளி நிர்வாகம் அவரை ஆசிரியராக பணியாற்ற உத்தரவிட்டது – அதாவது பதவி இறக்கம் செய்யப்படுகிறது.

2. மேலும், இந்து மாணவர்களை தரக்குறைவாக நடத்துகிறது’ என்று குற்றம்சாட்டினர். இதனால், பல பெற்றோர்கள், தங்கள் குழந்தைகளுக்கு “டிசி’ வழங்க பள்ளி நிர்வாகத்திடம் கேட்டனர்.

3. பள்ளி நிர்வாகத்திடமும், பெற்றோர்களிடமும் நடந்த சமாதான பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படவில்லை.

 

உள்கலாச்சார மயமாக்கல் என்ற கிருத்துவரின் திட்டம்!

நவம்பர்27, 2009

உள்கலாச்சார மயமாக்கல் என்ற கிருத்துவரின் திட்டம்!

வாடிகன் கவுன்சில் – II (Vatican Council – II) முடிவுகளுக்குப் பிறகு, “உள்கலாச்சார மயமாக்கல்” (Inculturation) என்பது இந்தியாவில் கோடிக்கணக்கான பணம் செலவழித்து, இந்திய கலாச்சாரம், பண்பாடு, பாரம்பரியம், நாகரிகம் முதலிய காரணிகளைத் தாக்குவதற்கு பல துறைப்பட்ட தாக்குதல் முறைகளைக் கையாண்டு வருகிறார்கள்.

வணக்கம் தமிழா!

நவம்பர்27, 2009

Welcome to WordPress.com. This is your first post. Edit or delete it and start blogging!